Categories
இந்திய சினிமா சினிமா

“ஒரே மாஸ்டர் தான் அது ரஜினி தான்” புகழ்ந்த விஜய்சேதுபதி..!!!

ஒரு காட்சியில் எப்படி நடிக்க போகிறோம் அது திரையில் எப்படி வரும் அதை ரசிகர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்ற விஷயங்களையெல்லாம் நன்றாக தெரிந்து வைத்து ஒரு சாதாரண காட்சியையும் சிறப்பாகா மாற்றி அமைத்துவிடுவார். ஒரு காட்சி நன்றாக அமைந்துவிட்டால் அதை உருவாக்கிய இயக்குனரை பாராட்டி, ஒவ்வொரு காட்சியையும் அழகாக யோசித்து ரசனையுடன் செய்வார். இவருடன் நடிக்கும் மற்றும் சுற்றி இருக்கும் நடிகர்களையும் நன்றாக கவனித்துக்கொள்வார். இன்றைக்கு மட்டுமல்ல என்றுமே அவர்தான் மாஸ்டர்.” என சூப்பர் ஸ்டாரின் பெருமையை கூறியுள்ளார் விஜய் சேதுபதி.

Categories

Tech |