உங்கள் பாத வெடிப்பு ஒரு வாரத்தில் சரியாக இதனை மட்டும் தொடர்ந்து செய்து வந்தால் போதும்.
நம்மில் ஒரு சிலருக்கு பாத வெடிப்பு என்பது ஒரு மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. அவ்வாறு பாத வெடிப்புகள் நீங்க சில எளிய டிப்ஸ் உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது.
எலுமிச்சை பழ தோலால் பாதங்களை நன்றாக தேய்த்து கழுவினால், அழுக்குகள் நீங்கி கிருமிகளை ஒழிக்கும்.
கடுகு எண்ணையை பாத வெடிப்புகள் உள்ள இடத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து வந்தால் பாத வெடிப்பு பிரச்சனை சரியாகும்.
சிறிதளவு வேப்பிலை, மருதாணி மற்றும் பச்சை மஞ்சள் ஆகியவற்றை ஒன்றாக அரைத்து பாத வெடிப்பு உள்ள இடத்தில் போட்டு வர பாத வெடிப்புகள் சரியாகும்.