Categories
விளையாட்டு

ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற லவ்லினா ….! டிஎஸ்பி-யாக பதவியேற்பு ….!!!

டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிர் குத்துச்சண்டை போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற  இந்திய வீராங்கனைகள் லவ்லினா டிஎஸ்பி-யாக பதவியேற்று கொண்டார்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி கடந்த ஆண்டு ஜப்பானில் நடைபெற்றது இதில் மகளிர் குத்துச்சண்டை போட்டியில் 69 கிலோ எடைப் பிரிவில் போட்டியிட்ட இந்திய வீராங்கனை லவ்லினா வெண்கலப்பதக்கம் வென்று அசத்தினார் .

இந்நிலையில் அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா ரூபாய் ஒரு கோடி பரிசு தொகையும் மாநில காவல் துறையில் டிஎஸ்பி பதவி வழங்கினார். இந்நிலையில் வீராங்கனை லவ்லினா   டிஎஸ்பியாக இன்று பதவியேற்று கொண்டார்.

Categories

Tech |