ஜப்பான் நாட்டின் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் Matthias Steiner என்பவர் பளுதூக்கும் போட்டியில் கலந்து கொண்டார். இந்த போட்டி நடைபெறுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக Matthias Steiner மனைவி ஒரு விபத்தில் இறந்துவிட்டார். இவருடைய மனைவி இறந்துவிட்டதால் Steiner மிகவும் வருத்தமாக இருந்ததார். இருப்பினும் ஒலிம்பிக் போட்டியில் தன்னுடைய மனைவிக்காக Steiner கலந்து கொண்டார். இவர் முதல் சுற்றில் 198 கிலோ வெயிட் தூக்கினார்.
அதன் பிறகு இரண்டாம் சுற்றில் 203 கிலோ வெயிட் தூக்கினார். இதனையடுத்து 236 கிலோவை தூக்கும்போது தடுமாறி அதை கீழே போட்டு விட்டார். இதைத் தொடர்ந்து 246 கிலோவை தூக்கினார். இந்த போட்டியில் Steiner முதல் பரிசையும் வென்றார். அதன் பிறகு தன்னுடைய மனைவியின் போட்டோவை அனைவரிடமும் காட்டி என்னுடைய வெற்றிக்கு இவர்தான் காரணம். ஆனால் தற்போது என்னுடைய வெற்றியை கொண்டாடுவதற்கு என் மனைவி இல்லை எனக்கூறி கண் கலங்கினார்.