Categories
விளையாட்டு

ஒலிம்பிக் வில்வித்தை… இந்திய அணி தோல்வி…!!

கொரோனா பிரச்சினைகளுக்கு இடையிலும் ஜப்பானில் உள்ள டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதில் இந்திய வீரர் வீராங்கனைகள் எதில் வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறித்து தகவல் வெளியாகி வருகின்றது. அந்த வகையில் டோக்கியோ ஒலிம்பிக்கில் இரட்டையர் வில்வித்தை போட்டியில் இந்தியாவின் தீபிகா குமாரி பிரவீன் ஜாதவ் ஜோடி தோல்வியடைந்தது. காலிறுதி போட்டியில் தென்கொரியாவின் ஆன் சான் மற்றும் கிம் ஜே டியோக் ஜோடியுடன் மோதிய தீபிகா குமாரி மற்றும் பிரவீன் ஜாதவ் ஜோடி 2-6 என்ற புள்ளி கணக்கில் தோல்வியை சந்தித்தது.

Categories

Tech |