ஜப்பான் டோக்கியோவில் நேற்று கோலாகலமாக ஒலிம்பிக் போட்டிகள் துவங்கியது. இதைத்தொடர்ந்து கூகுள் புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. கூகுள் கிரோமில், இணையத்தள இணைப்பு இல்லாத நேரத்தில் வரக்கூடிய டைனோ விளையாட்டில், புதிதாக ஒலிம்பிக் தீபம் சேர்க்கப்பட்டுள்ளது. அதை எடுத்தால் டைனோ பாலைவனத்திலிருந்து ஏதேனும் ஒரு ஒலிம்பிக் விளையாட்டை ஆட துவங்கி விடும். இந்த அப்டேட் பலரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.
Categories