Categories
உலக செய்திகள்

ஒலியை விட வேகமாக செல்லும் சூப்பர்சோனிக் விமானம்…. யுனைடெட் ஏர்லைன்ஸ் திட்டம்….!!!!

அமெரிக்காவை சேர்ந்த பூம் நிறுவனம் தயாரிக்கும் சூப்பர்சோனிக் விமானத்தை வாங்க யுனைடெட் ஏர்லைன்ஸ் திட்டமிட்டு வருகிறது. அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலுக்கு பிறகு 2003 ஆம் ஆண்டு கான்கார்டு சூப்பர்சோனிக் விமான சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. ஒளியை விட அதிவேகமாக செல்லும் சூப்பர்சோனிக் விமானங்களை மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர் யுனைடெட் ஏர்லைன்ஸ், பூம் நிறுவனத்திடமிருந்து முதற்கட்டமாக 15 சூப்பர் சோனிக் விமானத்தை வாங்குவதற்கு திட்டமிட்டு வருகிறது. இந்த விமானத்தில் 65 முதல் 88 பேர் வரை பயணிக்க முடியும். பயண நேரமும் பாதியாக குறையும். முதற்கட்டமாக இந்த விமானங்களுக்கு பிசினஸ் கிளாஸ் கட்டணம் நிர்ணயிக்கப்பட இருப்பதாக தெரிவித்துள்ளது.

Categories

Tech |