Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

ஓட்டல் பூரி போல் உப்பலாக பூரி வேண்டுமா? இப்படி செய்து பாருங்க…!!

பூரி செய்ய தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு  – 2 கப்
தண்ணீர்                – தேவையான அளவு
உப்பு                         – தேவையான அளவு

செய்முறை:

ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் கோதுமை மாவு 1 கப், உப்பு தேவையான அளவு, தண்ணீர் தேவையான அளவு சேர்த்து கெட்டியாக கையில் ஒட்டாதவாறு பிசைந்து கொள்ளவும்.

பிசைந்து வைத்திருக்கும் மாவை வட்ட வடிவில் தேய்த்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருட்டிய மாவை அதில் போட்டு சுட்டு எடுக்கவும்.

உருளைக்கிழங்கு மசாலாவுடன் சேர்ந்து சாப்பிடும்மனால், கோதுமை மாவுடன், மைதா மாவை குறைந்த அளவில் சேர்த்து பூரிகள் தேய்த்தால் போதுமானது. மொறு மொருப்பான பூரி இப்போது தயார்.

Categories

Tech |