ராஜஸ்தானில் பள்ளி பேருந்து ஒன்று விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை எற்படுத்தயுள்ளது.
ராஜஸ்தானில் பள்ளி பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானது. இந்த விபத்து ஜெய்சால்மர் பகுதி அருகே ஏற்பட்டுள்ளது. மேலும் இவ்விபத்தில் இரண்டு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து 40 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதை அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் காயம் அடைந்தவர்களை அருகில் உள்ள தனியார் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.