Categories
உலக செய்திகள்

“ஓமிக்ரானின்” வீரியம் எப்படி இருக்கு தெரியுமா…? ஹேப்பி நியூஸ் சொன்ன WHO….!!

தென்னாப்பிரிக்காவில் முதன்முதலாக உருமாற்றமடைந்த ஓமிக்ரான் முந்தைய மாறுபாடுகளை விட மிகவும் லேசான அறிகுறிகளை ஏற்படுத்துகிறது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

தென்னாப்பிரிக்காவில் முதன்முதலாக உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் 100 க்கும் மேலான நாடுகளில் பரவியுள்ளது. இந்நிலையில் ஓமிக்ரான் தொடர்பான முக்கிய தகவல் ஒன்றை உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதாவது தென்ஆப்ரிக்காவில் முதன்முதலாக உருமாற்றமடைந்த ஓமிக்ரான் மிக வேகமாக பரவினாலும் அதனுடைய வீரியம் குறைவாகவே இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

மேலும் ஓமிக்ரான் கொரோனாவின் முந்தைய மாறுபாடுகளை விட மிகவும் லேசான அறிகுறிகளையே கொண்டுள்ளது என்பதற்கான ஆதாரங்கள் கூடுதலாகவே கிடைத்துள்ளது என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

Categories

Tech |