Categories
வேலைவாய்ப்பு

ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்கு…. எஸ்பிஐ வங்கியில் அருமையான வேலை…. மிஸ் பண்ணிடாதீங்க..!!

எஸ்பிஐ வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது இதற்கு ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலி பணியிடம்: 179

சம்பளம்: 30 ஆயிரம் முதல் 35 ஆயிரம் வரை

வயது வரம்பு: 60 முதல் 63 வயது வரை

கல்வித்தகுதி: ஓய்வு பெற்ற அதிகாரிகள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்

விண்ணப்பக் கட்டணம்: எதுவுமில்லை

கடைசி தேதி– 20.04.2021

எப்படி விண்ணப்பிப்பது:

ஆர்வமுள்ள வேட்பாளர்கள் விண்ணப்ப படிவத்தை பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் பூர்த்தி செய்து ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : https://drive.google.com/file/d/1P9R3RSb9OPK81uPmkndAP5veh5qX0btG/view

 

Categories

Tech |