Categories
மாநில செய்திகள்

ஓய்வூதியதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்… அரசு எடுத்த அதிரடி முடிவு…!!!!

தற்போது  ஓய்வூதியம் பெற மக்கள் மாதம் 1-2 நாட்கள் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை இப்போது ஓய்வூதியமும் சம்பளத்தை போல தான் வருகிறது. சம்பளம் ஒரு மாதத்தின் கடைசி தேதியில் வந்தால் ஓய்வூதியமும் அதுபோல அந்த மாதத்தின் கடைசி தேதியில் தான் வரும் ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி அனைத்து கள அதிகாரிகளும் மாதாந்திர பிஆர்எஸ்ஐ ஓய்வூதியத் துறைக்கு வழங்க வேண்டும். மேலும் ஃபார்மல் செக்டரில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 58 வயதிற்குப் பின் ஓய்வூதியம் கிடைக்க பெறும். ஆனால் இந்த ஊழியர்கள் குறைந்தபட்சம் 10 வருடங்கள் பணியாற்ற வேண்டியது கட்டாயம் ஆகும்.

Categories

Tech |