கடந்த ஆண்டு ஜூன் 25ஆம் தேதி பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் இம்ரான்கான், அமெரிக்க படைகள் எங்கள் அனுமதி இன்றி நாட்டுக்குள் நுழைந்து பின்லேடனை சுட்டுக் கொன்றனர். ஒசாமா பின்லேடன் ஒரு தியாகி என குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் ஓராண்டிற்குப் பிறகு இம்ரான்கான் வாய் தவறி அவ்வாறு சொல்லிவிட்டார் என்று அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் விளக்கம் கொடுத்துள்ளார்.
Categories