Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“ஓவேலி பேரூராட்சியில் நடைபெற்ற சொத்துவரி சீராய்வு பணி”….. பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ஆய்வு….!!!!!

ஓவேலியில் சொத்துவரி சீராய்வு பணி மேற்கொள்ளப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூருக்கு உட்பட்ட பேரூராட்சியில் நடைபெற்று வரும் சொத்து வரி சீராய்வு குறித்த பணியை பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் இப்ராஹீம் ஷா ஆய்வு செய்தபோது பாலவாடி மற்றும் காமராஜர் நகர் பகுதிகளில் கட்டிடங்களை அளவீடு செய்து ஆய்வு மேற்கொண்டார்.

பின் அப்பகுதியில் இருக்கும் குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களில் தரம் பிரித்து குப்பைகள் வழங்கப்படுகின்றதா என்பதை உறுதி செய்து கொண்டார். இந்த ஆய்வின் போது பேரூராட்சி செயலாளர்கள் மற்றும் பேரூராட்சியின் பணியாளர்கள் உடன் இருந்தார்கள்.

Categories

Tech |