Categories
உலக செய்திகள்

ஓ இவர்தான் சார்லஸ்-டயானாவின் மகளா?… வெளியான புகைப்படம்….!!!!

இளவரசர் சார்லஸ்-டயானாவின் ரகசிய மகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரித்தானிய அரச குடும்பத்தை சேர்ந்த சார்லஸ்-டயானா தம்பதியின் ரகசிய மகள் எனக் கூறப்பட்ட பெண் தொடர்பான தகவல்கள் குறித்து கடந்து 2015 -ஆம் ஆண்டு பரபரப்பாக பேசப்பட்டது. இது குறித்து globe என்ற பத்திரிக்கை செய்தியை வெளியிட்டது. அதில் டயானா-சார்லஸ் தம்பதியின் மகள் பெயர் சாரா என கூறப்பட்டிருந்தது. அமெரிக்காவில் வசிக்கும் அவரை காண கேட் மிடில்டன் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் டயானாவின் 19-வது வயதில் சார்லஸீடன்  அவருக்கு திருமணம் ஆகவில்லை. அப்போது ராணி எலிசபெத் அரச குடும்பத்தினர் டயானாவால் சார்லஸ் மற்றும் ராஜ குடும்பத்திற்கு சந்ததிகளை கொண்டு வர முடியுமா என அறிய விரும்பினர். அதனால் அவரது கருமுட்டைகளை மருத்துவர் வைத்து பரிசோதித்தனார். இருப்பினும் இந்த செயலில் ஈடுபட்ட மருத்துவர் ஒருவர் டயானாவின் கருமுட்டை மற்றும் சார்லஸ் விந்தணு இரண்டையும் திருடி சென்றார். பின்னர் அவற்றை 9 மாதங்கள்  சுமப்பதற்கான வாடகை கருப்பையை பயன்படுத்தினர்.

இதன் மூலம் 1981-ஆம் ஆண்டு சாரா பிறந்தார். ஆனால் 1997-ஆம் ஆண்டு நடந்த கார் விபத்தில் டயானா இறந்தபோது சாரா உயிருக்கு பயந்து அமெரிக்காவிற்கு தப்பி ஓடினார் எனவும், தற்போது நியூ இங்கிலாந்தில் அவர் வசித்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இந்த செய்தி வெளியிடப்பட்ட போது மிகப்பெரிய பேச்சுப் பொருளானது. இதோடு நீயும்  இறக்க வேண்டும் என சார்லஸ் கருதியதாக சாரா கூரியதாகவும்  கூறப்பட்டிருந்தது. ஆனால் டயானாவை போல தோற்றமளிக்கும் ஒரு இளம் பெண்ணின் படத்தை குளோப்  பயன்படுத்தியது.

Categories

Tech |