கச்சநத்தம் படுகொலை வழக்கில் 27 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து சிவகங்கை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 27 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரன் தீர்ப்பு வழங்கியுள்ளார். 2018 ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டம் தீப்பாச்சேத்தி அருகே கோவில் திருவிழாவில் ஏற்பட்ட மோதலை அடுத்து ஆறுமுகம், சண்முகநாதன், சந்திரசேகர் கொல்லப்பட்டனர்.
Categories