Categories
உலக செய்திகள்

கச்சா எண்ணெய் விவகாரத்தில் நாங்கள் யாரையும் வற்புறுத்த மாட்டோம்….!! ஜெர்மனி கருத்து…!!!

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை குறைக்க வேண்டும் என இந்தியாவை ஒருபோதும் ஜெர்மனி வற்புறுத்துவதாது என இந்தியாவுக்கான ஜெர்மனி தூதர் வால்டர் ஜே லின்டர் கூறியுள்ளார். ஐரோப்பாவில் உள்ள பல நாடுகள் ரஷ்யாவின் கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலிய பொருட்களை தான் நம்பி உள்ளதாகவும் எனவே அவர்களை ஒருபோதும் நாங்கள் வற்புறுத்த மாட்டோம் எனவும் அவர் கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் ரஷ்ய அதிபர் புதின் எப்போது அண்டை நாடுகளை தாக்குவார் என்று யாருக்கும் தெரியாது எனவும், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை வாங்குவதை நாங்கள் நிறுத்தி விட்டோம் எனவும் கூறியுள்ளார்..

 

Categories

Tech |