Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு..தித்திக்கும் செய்தி வந்து சேரும்.. பிரச்சனைகள் முடியும்..!!

கடகம் ராசி அன்பர்களே, இன்று வீடு மாற்றம், நாடு மாற்றம் போன்ற இடமாற்ற சிந்தனைகள் மேலோங்கும் நாளாகவே இருக்கும். திடீர் பயணம் ஒன்றால் தித்திக்கும் செய்தி ஒன்று வந்து சேரும். பிரியமான நண்பர் ஒருவரின் சந்திப்பால் பிரச்சனைகள் தீரும். தொழில் பிரச்சினைகளைச் சமாளிப்பீர்கள். இன்று போட்டி பந்தயத்தில் ஈடுபடக்கூடாது. இன்று முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். தொழிலில் உள்ள குளறுபடிகளை சரி செய்வதால் ஓரளவு வளர்ச்சி கிடைக்கும்.

அத்தியாவசிய செலவுக்கு கொஞ்சம் கடன் பெறுவீர்கள். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்தவேண்டும். கூடுமானவரை படித்த பாடத்தை எழுதிப்பாருங்கள். இன்று கணவன் மனைவிக்கு இடையே சின்ன, சின்ன வாக்குவாதங்கள் வந்து செல்லலாம். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் இப்பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும்.

அது மட்டுமில்லை இன்று சனிக்கிழமை என்பதால் எல் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுப்பதற்கு பழகிக் கொள்ளுங்கள், உங்களுடைய தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்புடன் வாழலாம்.

அதிர்ஷ்ட திசை:-தெற்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |