Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு.. வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகி செல்லும்.. நல்ல மாற்றத்தை பின்பற்றுவீர்கள்..!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று செயல்களில் நல்ல மாற்றத்தை பின்பற்றுவீர்கள். சூழ்நிலை அனுபவமாக அமைந்து உதவும். தொழில் வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். ஆதாயத்தில்  ஓரளவு பணவரவும் கிடைக்கும். மனைவி விரும்பிய பொருள் வாங்கிக் கொடுப்பீர்கள். திறமையான செயல்களின் மூலம் எடுத்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். இன்று  ஓரளவு முன்னேற்றத்தை நீங்கள் பெறக்கூடும்.  வியாபாரத்தில் இருந்த முட்டுக்கட்டைகள் விலகிச்செல்லும்.

சக ஊழியர்களின் ஒத்துழைப்பு பரிபூரணமாக கிடைக்கும். அரசாங்கத்தின் ஒத்துழைப்பு உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும். காதலர்களுக்கு இன்றைய நாள் பொன்னான நாள் என்று சொல்லலாம், காதல் கைகூடும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பிங்க் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று புதன் கிழமை என்பதால் சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமும் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 6 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: பிங்க் மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |