Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடக இராசிக்கு…”தொழில் வியாபாரம் அபிவிருத்தி”….. சளி மற்றும் மார்பு தொல்லை…….!!!!!

கடக ராசி அன்பர்களே..!!  இன்று உங்கள் பேச்சு மற்றும் செயலில் அறிவாற்றல் நிறைந்திருக்கும். நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழில் வியாபாரம் அபிவிருத்தி பெற சில மாற்றங்களைச் செய்வீர்கள். புத்திரர் விரும்பிய பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். இன்று உறவினர்கள் நண்பர்கள் மூலம் அனுகூலம் கிடைக்கும். உடல்நலனை பொறுத்தவரை சிறப்பாகவே இருக்கும்.

சளி மற்றும் மார்பு தொல்லை கொஞ்சம் ஏற்படும். அதை மட்டும் கொஞ்சம் பார்த்துக்கொள்ளுங்கள். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். கோரிக்கைகள் ஒப்பந்தங்கள் நிறைவேறும். உடன் பணி செய்வோர் மேல் அதிகாரிகள் ஆகியோரிடம் மிகுந்த நல்ல பெயர் ஏற்படும். சம்பள உயர்வு இன்று கிடைக்கும். இன்று எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் உங்களுக்கு நடந்தேறும். இன்று கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

மேற்கல்வி கான முயற்சியில் வெற்றி இருக்கும். ஆசிரியர்களின் அன்பும் அரவணைப்பும் உங்களுக்கு இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு

அதிஷ்ட எண் : 1 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் இளம் பச்சை நிறம்

Categories

Tech |