கடகம் ராசி அன்பர்களே…! இன்று பாக்கிய விருத்தி ஏற்படும் நாளாக இருக்கும் சாதுரியமான பேச்சால் அனைவரையும் கவர்ந்து விடுவீர்கள். செல்வ நிலை சீராகவே இருக்கும். அரசால் ஆதாயம் ஏற்படும். மனைவி மூலம் மங்களகரமான தகவல்கள் வந்துசேரும். அதேபோல மனைவி மூலம் உதவிகளும் கிடைக்கப் பெறும். வாக்கு வன்மையால் காரிய வெற்றி ஏற்படும். எதிர்பாராத திடீர் செலவு கொஞ்சம் இருக்கும்.
அடுத்தவர் கூறுவதை தவறாக புரிந்து கொண்டு பின்னர் வருத்தப்படக் கூடிய சூழ்நிலையும் அமையும். கடவுள் பக்தி அதிகரிக்கும். கொடுக்கல் வாங்களில் கொஞ்சம் ரொம்ப கவனம் இருக்கட்டும். சொத்து வாங்கலாமா என்ற சிந்தனை மேலோங்கும் அதேபோலவே வாகனம் வாங்க கூடிய யோகமும் அமையும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் உங்களுக்கு எப்போதும் ஒரு நல்ல அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அது போலவே இன்று இல்லத்தில் சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் காரியமும் ரொம்ப நல்லபடியாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிஷ்ட எண் : 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் சிவப்பு நிறம்