Categories
தேசிய செய்திகள்

 கடந்த ஆண்டை விட… நான்கு மடங்கு… ஜிஎஸ்டி வசூல்… மத்திய நிதியமைச்சகம்…!!!

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வசூல் செய்யப்பட்ட ஜிஎஸ்டி வருவாய் தொகையை காட்டிலும் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நான்கு மடங்கு வருவாய் வசூல் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாண்டு செப்டம்பர் மாதம் வசூலான மொத்த ஜிஎஸ்டி வருவாய் குறித்து மத்திய நிதி அமைச்சகம் தகவலை வெளியிட்டுள்ளது. அந்த தகவலில், கடந்த செப்டம்பர் மாதம் மட்டும் ரூ.95, 480 கோடி ஜிஎஸ்டி வருவாய் வசூல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மொத்த வருவாய் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வசூலான ரூ.91, 916 கோடி தொகையை காட்டிலும் நான்கு மடங்கு அதிக வருவாய் ஆகும்.இந்த ஆண்டு வசூல் செய்யப்பட்ட மொத்த ஜிஎஸ்டி வருவாய் குறித்த தகவலை மத்திய நிதி அமைச்சகம் அறிக்கை மூலம் வெளியிட்டுள்ளது.

 

Categories

Tech |