இந்தியாவில் கடந்த 10 வருடங்களில் பல்வேறு காரணங்களால் 1,160 யானைகள் கொல்லப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி கொல்லப்பட்ட யானைகளின் எண்ணிக்கை குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ரயில்கள் மோதியதில் கடந்த 10 ஆண்டுகளில் 186 யானைகள், மின்சாரம் தாக்கியதில் 741 யானைகளும், வேட்டையாடியதில் 169 யானைகளும், விஷம் வைத்ததில் 33 யானைகளும் கொல்லப்பட்டுள்ளன என்று ஆர்.டி.ஐ தகவல் அளித்துள்ளது.
Categories