Categories
மாநில செய்திகள்

கடந்த 20 நாள்… படு வீழ்ச்சியில் தங்கம் விலை… குஷியில் நகை பிரியர்கள்..!!

கடந்த 20 நாட்களில் தங்கம் படும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தங்கம் விலை கடந்த 20 நாட்களில் சவரனுக்கு 3,184 ரூபாய் குறைந்துள்ளது. இன்று மட்டும் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 400 குறைந்து 36,192 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் நகை பிரியர்கள் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர். சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 50 ரூபாய் குறைந்து 4,526 விற்பனையாகிறது.

அதேபோல் 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 400 ரூபாய் குறைந்து 36,192 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி கிராமிற்கு 64.70 காசுகளில் இருந்து, இன்று 63.30 காசுகள் குறைந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி 63,300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Categories

Tech |