Categories
பல்சுவை

கடற்கரைகளில் எதற்காக இந்த மாதிரியான கற்களை போடுகிறார்கள் தெரியுமா?….. தெரியாதவங்க தெரிஞ்சுக்கோங்க….!!!!

கடற்கரையில் இந்த மாதிரியான கற்களை ஏன் போடுகிறார்கள் என்பதை பற்றி இன்று தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம்.

அனைவருமே கடற்கரைக்கு சென்றிருப்போம். அங்கு சில கடற்கரையில் மட்டும் டெட்ராபோர்ட்ஸ் என்று அழைக்கப்படும் சில கற்களை போட்டிருப்பார்கள். இந்த கற்கள் கடல் அலைகளின் சீற்றத்தை குறைப்பதற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இந்த கடற்கரை மணலில் போடப்பட்டிருக்கும் டெட்ராபோர்ட்ஸ் கற்களின் இடையில் அதிக அளவு இடைவெளி உள்ள காரணத்தினால் இந்தக் கற்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

அதேசமயம் கடலலையின் சீற்றமும் குறைக்கப்படும். இந்த கற்கள் ஒருவேளை போடாமல் இருந்தால் கடற்கரையில் கட்டப்பட்டுள்ள தடுப்புச் சுவர்களில் அலைகள் வேகமாக பட்டு சுவர்கள் உடையும் அபாயம் ஏற்படும். இதனால் ஊருக்குள் தண்ணி வரும் வாய்ப்புகளும் அதிகமாக இருக்கும். அதனால் தான் ஒரு சில கடற்கரைகளில் இது போன்ற கற்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

Categories

Tech |