தமிழ் சினிமாவில் கடந்த 2010 ஆம் ஆண்டு பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான சித்து +2 படத்தின் மூலம் அறிமுகமானவர் சாந்தினி. அதன் பிறகு வில் அம்பு, கட்டப்பாவ காணோம், பாம்புச்சட்டை, கவண், மன்னார் வகையறா, பில்லா பாண்டு உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். தற்போது எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் உருவாக பொம்மை படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்நிலையில் சாந்தினி சமூக வலைதளத்தில் புதிய கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அதாவது, கருப்பு நிற உடையில் கடற்கரையில் கவர்ச்சி காட்டும் சாந்தினி புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.