Categories
வேலைவாய்ப்பு

கடற்படையில் 1,400 காலி பணியிடங்கள்…. 12th தேர்ச்சி பெற்றவர்களுக்கு வாய்ப்பு…!!!!

அக்னிபத் திட்டத்தின்கீழ் இந்திய கடற்படையில் காலியாக உள்ள அக்னிவீர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலி பணியிடங்கள்: 1,400.

கல்வித்தகுதி: 12th.

வயது: 21-க்குள்.

தேர்வு: கணினி வழித்தேர்வு, மருத்துவ பரிசோதனை, தகுதிப் பட்டியல்.

தேர்வு கட்டணம் 550.

விண்ணப்பிக்க கடைசி தேதி டிசம்பர் 17.

மேலும், விவரங்களுக்கு (www.joinindiannavy.gov.in) இங்கு கிளிக் செய்யவும்.

Categories

Tech |