தென்கிழக்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளதால் ‘மாண்டஸ்’ புயல் உருவாகவுள்ளது . எனவே, தமிழகத்தில் வரும் 8 ஆம் தேதி அதிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் தமிழகத்திற்கு ‘ விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் நாளை முதல் கனமழை தொடங்கி படிப்படியாக அதிகரிக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் வங்க கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்று காலை முதல் கடலூரில் கடும் கடல் சீற்றம் காணப்படுகிறது. எனவே, இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை கடலூர் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை இன்று முதல் மறு உத்தரவு வரும் வரைவிடுத்துள்ளது.