Categories
மாநில செய்திகள்

“கடவுள் ஏற்றுக்கொள்ளும் வகையில் ஸ்டாலின் பணி”….. குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்….!!!!

சென்னை ஆர்.டி.எம். புரத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் இந்து சமய அறநிலையத்துறைஅமைச்சர் சேகர்பாபு, அமைச்சர் கே.என். நேரு, குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அந்த விழாவில் பேசிய குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், கடவுளும் ஏற்றுக்கொள்ளும் வகையில் பணியாற்றும் முதலமைச்சரை மனதார பாராட்டலாம். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தின் கனவு இன்று நனவாகி இருக்கிறது என்று புகழாரம் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |