Categories
மாநில செய்திகள்

கடும் ஊரடங்கு: இன்று முதல் கடைகள் – அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்ததனால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது சென்னை உள்ளிட்ட சில இடங்களில் பாதிப்பு மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது. இதனால் கூடுதல் தளர்வுகளின்றி மேலும் ஒருவாரம் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு அமலில் உள்ளதால் அதிகளவு மக்கள் கூடினால் தொற்று பரவும் ஆபத்து ஏற்படும் என்பதால் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கடைகளை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் நாளை முதல் அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற கடைகள் அனைத்தும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்படும் என அரசு அறிவித்துள்ள்ளது. மேலும் நாகையில் உள்ள அனைத்து மத வழிபட்டு தலங்களும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறுகளில் ஆகஸ்ட்-31ம் தேதி வரை செல்ல தடை, அனைத்து கடற்கறை  பகுகுதிகளிலும் பொதுமக்கள் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |