Categories
அரசியல் மாநில செய்திகள்

“கடைசியாக வாசிப்பது எப்படி” கமலின் சிறப்பான செயல்…!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல் பரிந்துரைத்த புத்தகம் விற்று தீர்ந்ததாக அப்புத்தகத்தை பதிப்பகத்தார் தெரிவித்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சியினை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் கமலஹாசன் வாரம் வாரம் ஒரு புத்தகத்தை பார்வையாளர்களுக்கு பரிந்துரைப்பது வழக்கம். இதையடுத்து “கடைசியாக வாசிப்பது எப்படி” என்ற புத்தகத்தை அறிமுகம் செய்து வைத்த இரண்டு மணி நேரத்தில் இணையதளம் மற்றும் பதிப்பகத்தின் வாயிலாக 500 பிரதிகள்விற்று தீர்ந்ததாக, புத்ததகம்  மறுபதிப்புக்கு சென்றிருப்பதாக அப்புத்தகத்தில் பதிப்பகத்தார் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளன.

Categories

Tech |