தென் ஆப்பிரிக்காவுடனானன் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 287 ரன் எடுக்க, இந்தியா 283 ரன் எடுத்து தோல்வி அடைந்தது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா அணி இந்திய அணியை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி அசத்தியது.
தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங்:
இந்திய அணி பௌலிங்:
இந்திய அணி பேட்டிங்:
தென் ஆப்பிரிக்கா அணி பௌலிங்: