Categories
தேசிய செய்திகள்

கடைசி நேரத்தில் தேதி மாற்றம்…. மாணவர்களுக்கு வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இரங்கலை மாணவர் சேர்க்கைக்கு நடத்தப்படும் பொது நுழைவுத்தேர்வுக்கு (CUET-2022) ஏப்ரல் 6-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பல்கலைக்கழகம் தவிர மாநில பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் சேர் போரும் இந்த தேர்வுக்கு எழுத விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று முதல் ஆன்லைனில் விண்ணப்பம் பெறப்படும் என அறிவிப்பு வெளியான நிலையில் கடைசி நேரத்தில் தேதி மாற்றப்பட்டது. அதாவது ஜூலை மாதத்தில் முதல் மற்றும் இரண்டாவது வாரத்தில் தேர்வு நடைபெறும். விண்ணப்பிக்க கடைசி நாள் மே 6ஆம் தேதி. மேலும் தேர்வு 13 மொழிகளில் கணினி வழியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |