கணவனிடம் மனைவி விரும்பும் விஷயங்கள் :
அளவுகடந்த புரிதல்.
அப்பாவை போல பாசம்.
ஊக்குவிக்கும் பாராட்டு.
நிழல் தீண்டாத பாதுகாப்பு.
தனிமை போக்கும் பேச்சுத்துணை.
விட்டுக் கொடுத்துப் போகும் தன்மை.
மலை போன்ற நம்பிக்கை.
செல்ல செல்ல சண்டைகள்.
கூச்சமான கொஞ்சல்கள்.
நெற்றி முத்தங்கள்.
குட்டி குட்டி Surprise.
கரைந்துருகும் ரசனை.
வர்ணிப்பு வார்த்தை.
கோடு தாண்டாத கோபம்.
முப்பொழுதும் பொழியும் அக்கறை.
வேஷம் இல்லாத வெகுளித்தனம்.
பொங்காத அளவில் Possesiveness.
பெண்மையை மதித்தல்.
அம்மாவிற்கு நிகரான இடத்தை இதயத்தில் தருதல்.
மாதவிடாயின் போது வலி தரும் மருந்தாக இருத்தல்.
பயப்படுவது போல் நடித்தல்.
சுதந்திரத்தைப் பறிக்காதிருத்தல்.
என விருப்பங்கள் எக்கச்சக்கமாய் இருந்தாலும் வெளிக்காட்டாமல் வாழ்வதே பெண்களின் வழக்கமாகிவிட்டது.