Categories
தேசிய செய்திகள்

கட்டணம் உயர்வு: பிப்ரவரி 1 முதல் அமல்…. வெளியான ஷாக் நியூஸ்….!!!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி எஸ்பிஐ வங்கி ஐஎம்பிஎஸ் (Immediate Payment Service) பரிவர்த்தனைகளுக்கான கட்டணம் ரூ.20 ஜிஎஸ்டியுடன் வசூல் செய்யப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் இந்த கட்டணம் அமலுக்கு வருகிறது. IMPS மூலம் எல்லா நாட்களும் எல்லா நேரத்திலும் பணம் அனுப்ப முடியும். ரூ.2 லட்சத்திற்கு மேல் உள்ள பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே இந்த கட்டணம் பொருந்தும்.

Categories

Tech |