விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 17 போட்டியாளர்கள் விளையாடுகிறார்கள். இந்த வாரம் கொடுக்கப்பட்டுள்ள டாஸ்க் மீண்டும் சண்டையிட வைத்துள்ளது. பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களாக இருந்து வரும் ராபர்ட் மாஸ்டர், ரச்சிதா இருவருக்கும் இடையே ஒரு கெமிஸ்ட்ரி ஓடிக்கொண்டிருக்கிறது. ராபர்ட் மாஸ்டர் பிக்பாஸ் வீட்டிற்கு வந்த நாள் முதல் ரச்சிதா மீது ஒரு கண்ணாக இருக்கிறார். இது குறித்து ரச்சிதா ராபர்ட் மாஸ்டரை அழைத்து அட்வைஸ் கொடுத்தாலும் இறுதியில் செல்லும்போது லவ் யூ என்று கூறிவிட்டு சென்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் ரட்சிதாவிடம் ராபர்ட் மாஸ்டர் முத்தம் கேட்டது முகம் சுளிக்க வைத்துள்ளது. அதாவது அண்ணனுக்கு முத்தம் கொடுப்பல்ல எனக்கும் கொடு என்று கேட்டு ரசித்தவை திணற வைத்துள்ளார். இதற்கு ரச்சிதா முகம் பயங்கர கலவரமாக மாறியதோடு பதட்டமாகவும் காணப்பட்டார். பின்பு அண்ணனாக இருந்தாலும் கையில் முத்தம் கொடுக்க மாட்டேன் என்று கூறி எஸ்கேப் ஆகி உள்ளார்.
https://twitter.com/i/status/1589973809905676289