Categories
அரசியல் மாநில செய்திகள்

கணக்கு இருக்கு…. எல்லாத்துக்கும் எங்கிட்ட கணக்கு இருக்கு…. எம்.ஆர் விஜயபாஸ்கர்…!!!

கணக்கில் வராத பணம் வராத பணம் என்று எதுவுமில்லை என்று எல்லாருக்கும் தன்னிடம் கணக்கு உள்ளதாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கடந்த திமுக ஆட்சியில் போக்குவரத்துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர் விஜயபாஸ்கர். இவர் தனது வீட்டில் கோடிக்கணக்கில் சொத்துக்கள் வாங்கி கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து கரூரில் உள்ள ஒரு வீடு உட்பட அவருக்கு சொந்தமான 26 இடங்களில்  வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதில் கணக்கில் வராத பணம், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு அவர் மீது வழக்கு பதியப்பட்டது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் இரண்டாம் நாள் விசாரணைக்கு ஆஜரான அவர் செய்தியாளர்களை சந்தித்த போது, சம்பந்தப்பட்டவர்கள் கேட்டார்கள் பதில் சொல்லியாச்சு.

கணக்கில் வராத சொத்துக்களை பறிமுதல் செய்யப்பட்டதாக கூறுகிறார்களே அது உண்மையா என்று செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த விஜயபாஸ்கர், கணக்கில் வருகிறது. கணக்கில் வராதது எல்லாம் கிடையாது. அதற்கு பதில் சொல்லி விட்டேன் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |