விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியலில் ரச்சிதா அறிமுகமானார். அதனையடுத்து அந்த சீரியலில் நடித்த தினேஷ் என்பவரை காதலித்து தினமும் திருமணம் செய்து கொண்டார். இதனை அடுத்து திருமணத்திற்கு பிறகு இருவரும் சீரியல்களில் தொடர்ந்து பிஸியாக நடித்து வந்தார்கள். ரக்ஷிதா திடீரென்று தன்னுடைய கணவரை புரிந்து வாழ்வதாக கூறப்பட்டது. தற்போது ரட்சிதா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.
இந்நிலையில், அவருடன் பிரிந்தது ஏன் என்பதை பிக்பாஸ் வீட்டில் சக போட்டியாளர்களிடம் கூறினார். அதில், “நான் சம்பாதிக்கும் பணத்தை என் குடும்பத்தினருக்கு கொடுக்கக்கூடாது என்று தினேஷ் சொன்னார். இதனால் இருவருக்கும் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டது. இது ஒரு கட்டத்தில் எல்லை மீறியதே பிரச்சனைக்கு காரணம்” என்பதுபோல் கூறி கண்கலங்கினார். உடனே போட்டியாளர்கள் அவரை தேற்றினர்.