நடிகை காஜல் அகர்வால் மஞ்சள் நிற புடவவையில் மின்னும் புகைப்படம் ரசிகர்கள்யிடம் லைக்குகளைக் குவித்துவருகின்றது.
நடிகை காஜல் அகர்வால் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர்க்கு மும்பையைச் சேர்ந்த கௌதம் முக்கும் 30ம் தேதி நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் திருமணம் நடைபெற்றது. தற்போது அவர் வெளியிட்ட புகைபட தொகுப்பில் காஜல் அகர்வால் மஞ்சள் நிற புடவவையில் மின்னுகிறார், அதனுடன் அவரின் கணவரும் இருக்கிறார்.
காஜலுக்கு அந்த மஞ்சள் புடவை மற்றும் திருமணப் புடவையை செய்தது கொடுத்தது பிரபல ஆடை அலங்கார நிபுணர் மனிஷ் மல்கோத்ரா. அழகுநிரைந்த புடவையை தயார் செய்து தந்ததுக்கு மனிஷுவுக்கு நன்றி தெரிவித்தார் காஜல். அழகான மஞ்சள் நிறப் புடவைக்கு பொருத்தமாக மாஸ்க்கையும் தயார் செய்து கொடுத்து இறக்கின்றார் . எல்லா புகைப்படம் போலவே இந்த புகைப்படத்திற்கும் காஜலின் ரசிகர்கள் லைக்ஸ்களைக் அள்ளி குவித்து வருகின்றன.