Categories
தேசிய செய்திகள்

கணவனை கட்டி போட்டு….” ஐந்து பேர் சேர்ந்து மனைவியை செய்த கொடுமை”…. கொடூரத்தின் உச்சம்..!!

ராஜஸ்தானில் கணவனை கட்டிப்போட்டு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த முன்னாள் கணவரின் நண்பர்களை போலீசார் கைது செய்தனர்.

ராஜஸ்தானின் ஒரு தம்பதி கோவிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது அவர்களை வழிமறித்து 5 பேர் கொண்ட கும்பல் கணவனை பிடித்து கை கால்களை கட்டி போட்டு விட்டு 30 வயதான அவரது மனைவியை தரதரவென இழுத்துச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதுகுறித்து விசாரணை செய்த போது அந்த பெண்ணின் முதல் கணவரின் நண்பர்களும், சகோதரர்களும் செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த பெண்ணை மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து, அந்த பெண்ணின் முன்னாள் கணவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர் . அதில் அந்த பெண்ணின் முதல் கணவருக்கும் இரண்டாவது கணவருக்கும் இடையே மோதல் இருந்தது தெரியவந்தது. மேலும் 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்

Categories

Tech |