Categories
தேசிய செய்திகள்

கணவனை விரட்டி விரட்டி அடிக்கும் மனைவி VIDEO…. வைரல்….!!!!

கணவனை மனைவி பேட்டால் அடித்து வெளுத்து வாங்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ராஜஸ்தானின் ஆழ்வார் மாவட்டத்தில் தன்னை மனைவி தொடர்ந்து அடித்து துன்புறுத்தி வருவதாக போலீசில் புகார் அளித்த ஒருவர், அதற்கு ஆதாரமாக வீடியோவை கொடுத்துள்ளார். அந்த வீடியோவில் அவரின் மனைவி கிரிக்கெட் பேட்டை வைத்து வளைத்து வளைத்து அடிக்க அப்பாவை அம்மா அடிப்பதைக் கண்டு மகன் தெறித்து வெளியே ஓடுகிறாள். அவர்  தனது மனைவியின் சித்திரவதையில் இருந்து பாதுகாக்க வேண்டும் என கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

Categories

Tech |