இந்த படத்தில்இருவரும் கணவன் மனைவியாக நடித்ததற்கான காரணத்தை சமந்தா ஒரு பேட்டியில் கூறியுள்ளார். நாங்கள் சேர்ந்து நடித்தால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு மிக அதிகமாக இருக்கும் எனபதே காரணமாகும். எங்கள் இருவருக்கும் கல்யாணமாகி 2 ஆண்டுகள் ஆகியநிலையில். திருமணத்துக்கு பின் உள்ள அன்புக்கும், கல்யாணத்துக்கு முன் உள்ள அன்புக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை என்னால் உணர முடிகிறது. என்று சமந்தா தெரிவித்துள்ளார்.