Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“கணவருடன் ரொமான்ஸ் செய்யும் பிரபல நடிகை”…. இணையத்தில் பகிர்ந்த பிக்…!!!!

நடிகை ரெபா மோனிகா தன் கணவருடன் ரொமான்ஸ் செய்யும் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

மலையாள சினிமாவுலகில் பிரபல நடிகையாக வலம் வருகின்றனவர் ரெபா மோனிகா. இவர் தமிழில் ஜருகண்டி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதையடுத்து விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தில் நடித்திருந்தார். படத்தில் காதலனால் ஆசிட் வீசப்பட்ட பெண்ணாக நடித்திருந்தார். அவரின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.

இதையடுத்து தனுசு ராசி நேயர்களே, எஃப்ஐஆர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து இருக்கின்றார். இவர் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என பல மொழிகளில் நடித்து வருகின்றார். இந்நிலையில் தன் கணவர் ஜோமோன் ஜோசப்புடன் ரொமான்ஸ் செய்யும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இப்புகைப்படமானது இளசுகள் பலரையும் வெறுப்பேற்றியிருக்கின்றது.

Categories

Tech |