Categories
உலக செய்திகள்

கணவர் மறைந்த பின் பணிக்கு திரும்பிய மகாராணி.. சிரித்த முகத்துடன் கலந்துரையாடிய வீடியோ வெளியீடு..!!

பிரிட்டன் இளவரசர் பிலிப் காலமானப்பிறகு முதன் முறையாக இரண்டாம் எலிசபெத் மகாராணி பொது பணியில் ஈடுபடத்துவங்கியுள்ளார்.

காலமான இளவரசர் பிலிப்பிற்கு ராஜ குடும்பத்தின் துக்கம் அனுசரிப்பு காலம் முடிவடைந்துவிட்டது. இந்நிலையில் மகாராணி தன் பொதுப் பணியில் முதல்முறையாக ஈடுபட்டிருக்கிறார். வின்ஸ்டர் கோட்டையில் இருந்துகொண்டு காணொலி காட்சி வாயிலாக பிறநாட்டு தூதர்களுடன் மகாராணி கலந்துரையாடியுள்ளார்.

மேலும் இந்த சந்திப்பில் சிரித்தபடி மகாராணியார் பேசிய தற்போது வீடியோ வெளியாகியிருக்கிறது. இனிமேல் மகாராணியார் இதுபோன்ற சந்திப்பில் பங்கேற்பார் என்று கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |