Categories
தேசிய செய்திகள்

கண்டுபிடித்து தந்தால் 5000 ரூபாய் பரிசு…. உருக்கமான கணவன்….!!!!

கலாச்சாரத்தை சீரழிக்கும் வகையில் நாடுமுழுவதும் அடுத்தடுத்து அரங்கேறி வரும் கள்ளக்காதல் மற்றும் அதனால் ஏற்படும் கொலைகளால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பழமை வாய்ந்த நம் கலாசாரத்தில் காலத்திற்கேற்ப சில மாற்றங்கள் ஏற்பட்டு தற்போது மேற்கத்திய கலாசாரம் பல தரப்பினரையும் ஆட்டிப் படைத்து வருகிறது. இதன் காரணமாக ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாடு சில சமூக அக்கறையற்ற சக்திகளால் சீர்குலைக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தன் குழந்தையுடன் வேறொரு நபருடன் சென்றுவிட்ட மனைவியை கண்டுபிடித்து தருபவருக்கு 5,000 ரூபாய் பரிசு அளிப்பதாக ஃபேஸ்புக்கில் உருக்கமாக பதிவிட்டுள்ளார் மேற்கு வங்கத்தை சேர்ந்த ஒரு தொழிலாளி. என் மனைவி படிக்காதவர். அந்த நபரின் போலி வாக்குறுதிகளை நம்பி அவருடன் சென்று இருக்கலாம். பழைய விஷயங்களை பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை. நான் என் மனைவி குழந்தைக்காக காத்திருக்கிறேன் நான் அவர்களுடன் வாழ வேண்டும் என்கிறார் அவர்.

Categories

Tech |