தாயார் ஹீராபென் மறைவை அடுத்து, பிரதமர் மோடி அகமதாபாத் சென்றடைந்தார். விமான தளத்தில் இருந்து தனது தம்பி பங்கஜ் மோடியின் வீட்டுக்கு பிரதமர் சென்றார். அங்கு வைக்கப்பட்டுள்ள தனது தாயின் உடலை பார்த்து, சொல்ல முடியாத துயரத்தில் கண் கலங்கி அஞ்சலி செலுத்தினார். இதனையடுத்து, தாய் ஹீராபென் சடலத்தை பிரதமர் சுமந்து செல்கிறார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
https://twitter.com/ANI/status/1608657708382826498