Categories
தேசிய செய்திகள்

கண்ணீர் விட்டு கதறி அழுத பிரதமர் மோடி…!!!

மாநிலங்களவை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கண்ணீர் விட்டு கதறி அழுததால் அமைதியான சூழல் நிலவியது.

மாநிலங்களவையில் பிரதமர் மோடி கண்ணீர் விட்டு கதறி அழுததால் சற்று நேரம் அமைதியான சூழல் நிலவியது. காங்கிரஸ் எம்பி குலாம் நபி ஆசாத்தின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. அவருக்கு பிரியாவிடை அளித்த பிரதமர் மோடி பேசியபோது, உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

மேலும் ஆசாத் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒரே மாதிரியாக நடந்து கொள்பவர். நாட்டுக்காக அவர் செய்த சேவைகள் மறக்க கூடியவை அல்ல என்று புகழாரம் தெரிவித்துள்ளார். பிரதமரை கண்டு மாநிலங்கள் அவையில் இருந்த உறுப்பினர்கள் அனைவரும் சற்று நேரம் அமைதி காத்தனர்.

Categories

Tech |