கரிபியன் தீவுகள் என்பது 2,500 மைல்கள் நீளமும் 160 மைல்களுக்கும் குறைவான அகலமும் கொண்ட ஒரு தீவுத் தொடராகும். பொதுவாக பாக்டிரியாக்கள் என்பது கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிர் வகைகளில் ஒரு பிரிவு ஆகும். இந்நிலையில், உலகின் மிகப்பெரிய கண்ணுக்கு தெரியும் பாக்டீரியாவை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
மேலும் இந்த பாக்டீரியாக்கள் 0.9 செ.மீ. நீளமுடையது. இந்த பாக்டீரியாக்கள் கரீபியன் தீவுகளில் உள்ள சதுப்பு நிலங்களில் இருப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது.