சுனாமியில் உயிரிழந்தவர்களின் நினைவாக ஓவியம் வரைந்து வாலிபர் ஒருவர் அசத்தியுள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தலைஞாயிறில் கார்த்திக் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் சுனாமியில் உயிரிழந்தவர்களின் நினைவாக 6,857 சதுர அடி பரப்பளவில் ஓவியம் ஒன்றை வரைந்து தனது திறமைகளை வெளிப்படுத்தியுள்ளார். இவ்வாறு கார்த்திக் ராஜாவின் கின்னஸ் சாதனை முயற்சிக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கிறது.