கண் பார்வையை அதிகரிக்க கூடிய ஐந்து உணவுகளை உண்பதால் ஏற்படும் நன்மைகள்.
1.கேரட்: கேரட் கண்பார்வைக்கு எவ்வளவு முக்கியமுன்னு உங்க எல்லாருக்கும் ரொம்ப நல்லா தெரியும் இதுல நிறைய பீட்டா கரோட்டின், வைட்டமின் எ, இருக்குறதுனால டெய்லி ஒரு டம்ளர் கேரட் ஜூஸ் குடித்து வந்தால் கேட்ராக்ல இருந்து விடுபடலாம்.
2.முட்டை : மூட்டைகளில் யூடின் என்ற பொருளில் அதிகமாக இருப்பதினால் வயது முதிர்ச்சியால் வரக்கூடிய கண்பார்வை கோளாறுகளில் இருந்து நாம் விடுபட லாம் இது மட்டுமில்லாமல் அல்ட்ரா வயலட் ரேடியேசன்களிலிருந்து முட்டைகள் நம்மளை பாதுகாக்கும் .
3.மீன்கள்: மீன்களில் முக்கியமான மேக்லன் எனப்படும் மீனும் சால்மன் எனப்படும் மீன்களிலும் அதிகமான ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் இருப்பதினால் இது நமக்கு கண் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். கண்கள் வறண்டு போவதிலிருந்தும் குளுக்கோமா எனப்படும் வயது முதிர்ச்சியால் வரக்கூடிய நோயிலிருந்தும் மீன் நம்பளை பாதுகாக்கும்.
4.கீரை வகைகள்: கீரை வகைகளை தினமும் நாம் உண்டு வந்தால் மொபைல் போன், லேப்டாப்பில் இருந்து வரக்கூடிய ப்ளூ கலர் லைட்டில் இருந்து நம் கண்களை பாதுகாக்கும். கீரை வகைகளில் உள்ள சத்து நம் உடம்புக்கு ஈஸியாக ஏற்புடையதாகவும் இருக்கும்.
5. பழவகைகள்: ஆரஞ்சு எலுமிச்சை சாத்துக்குடி போன்ற சிட்ரஸ் வகைப் பழங்கள் இந்த வகைப் பழங்களில் வைட்டமின் C , வைட்டமின் A , வைட்டமின் E, அதிகமாக இருப்பதினால் கண்ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் கண்பார்வையை அதிகரிக்கும் இந்த உணவுகளை ஏதோ ஒரு வகையில் தினமும் நீங்கள் சாப்பிட்டு வந்தால் கண்டிப்பாக உங்கள் கண் பார்வை அதிகரிக்கும்.